முந்தய பக்கம்

புதிய ரேசன் கடை திறப்பு

2 Feb 2026, 5:52 pm
புதிய ரேசன் கடை திறப்பு
<p><strong>புதிய ரேசன் கடை திறப்பு</strong></p> <p>பெருநகர சென்னை மாநகராட்சி 123வது வட்ட மாமன்ற உறுப்பினர் எம்.சரஸ்வதி, வார்டு &nbsp;மேம்பாட்டு நிதியிலிருந்து 17 லட்சம் ரூபாய் செலவில் சி.வி.ராமன் சாலையில் பன்னோக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக்கட்டிடத்தை திங்களன்று (பிப்.2) மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் த.வேலு திறந்து வைத்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram