முந்தய பக்கம்

பயனர்களின் தரவுகள் திருடிய நெட்ஃபிக்ஸ்

13 May 2026, 9:14 pm
பயனர்களின் தரவுகள் திருடிய நெட்ஃபிக்ஸ்
<p><strong>பயனர்களின் தரவுகள் திருடிய நெட்ஃபிக்ஸ்</strong></p><p> நெட்ஃபிக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தரவுகளைப் திருடி லாபம் ஈட்டுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. விளம்பர நோக்கங்களுக்காகப் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்த மாட்டோம் என்று நெட்ஃபிக்ஸ் நிர்வாகிகள் ஏற்கெனவே தெரிவித்துள்ள னர். எனினும் வாடிக்கையாளர்களின் பார்க்கும் பழக்கம், விருப்பங்கள், சாதனங்கள், வீட்டு நெட்வொர்க்குகள் மற்றும் செயலி பயன்பாடு உள்ளிட்ட தகவல்களை அந்நிறுவனம் சேகரித்து வணிக ரீதியான தரவு தரகர்களுக்கு விற்று, ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram