நெல்லை தச்சநல்லூர் கீழக்கரையில் காட்டு நாயக்கர் சமுதாயத்தைச்
13 Jul 2026, 9:41 pm
<p>நெல்லை தச்சநல்லூர் கீழக்கரையில் காட்டு நாயக்கர் சமுதாயத்தைச் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி தச்சநல்லூர் பைபாஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை உதவி ஆணையர் மற்றும் தச்சநல்லூர் போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், கலைந்து சென்றனர்.</p>
