முந்தய பக்கம்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நெல்லை நகரம் லிட்டில் பிளவர்

16 Jan 2026, 3:00 pm
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நெல்லை நகரம் லிட்டில் பிளவர்
<p>திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நெல்லை நகரம் லிட்டில் பிளவர் மாடல் பள்ளியில் உள்ள &nbsp;திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் நலக் கழகம் மற்றும் கலை பதிப்பகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram