முந்தய பக்கம்

நெல்லை: கவின் ஆணவப்டுகொலை வழக்கில் பெண்ணின் தாய் கைது!

29 May 2026, 11:11 am
நெல்லை: கவின் ஆணவப்டுகொலை வழக்கில் பெண்ணின் தாய் கைது!

நெல்லை இளைஞர் கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு ஜூலை 27 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் கவின் என்ற இளைஞர் தான் காதலித்த பெண்ணின் வீட்டாரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கவின் காதலித்த பெண்ணின் அண்ணன் சுஜித், தந்தை சரவணன், உறவினர் உள்ளிட்ட 3 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பெண்ணின் தாயாரும் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணகுமாரியும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram