முந்தய பக்கம்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் டிஆர்இயு - சிஐடியு ஆட்டோ கார் ஸ்டாண்ட் திறப்புவிழா

29 Oct 2026, 10:29 pm
நெல்லை சந்திப்பு  ரயில் நிலையத்தில்  டிஆர்இயு - சிஐடியு ஆட்டோ கார் ஸ்டாண்ட்  திறப்புவிழா
<p><strong>நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் டிஆர்இயு - சிஐடியு ஆட்டோ கார் ஸ்டாண்ட் திறப்புவிழா</strong></p><p>திருநெல்வேலி, அக் 29-நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் டி.ஆர்.இ.யு - சி.ஐ.டி.யு ஆட்டோ டாக்ஸி சங்க பெயர்ப்பலகை திறக்கப்பட்டது. </p><p>இந்நிகழ்ச்சிக்கு ஸ்டாண்ட் தலைவர் பூரண கணேசன் தலைமை தாங்கினார் .ஸ்டாண்ட் செயலாளர் கேப்ரியல் மற்றும்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிஆர்இயு மதுரை கோட்டத் துனைத்தலைவர் ராஜு, சங்க பெயர்ப்பலகையை திறந்து வைத்து பேசினார். சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்டபொதுச் செயலாளர் ஆர்.முருகன் விளக்கி பேசினார். ஸ்டாண்ட் பொருளாளர் சின்னத்துரை நன்றி கூறினார். </p>
Share
FacebookXWhatsAppTelegram