நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் டிஆர்இயு - சிஐடியு ஆட்டோ கார் ஸ்டாண்ட் திறப்புவிழா
11 hours before
<p><strong>நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் டிஆர்இயு - சிஐடியு ஆட்டோ கார் ஸ்டாண்ட் திறப்புவிழா</strong></p><p> திருநெல்வேலி, அக் 29-நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் டி.ஆர்.இ.யு - சி.ஐ.டி.யு ஆட்டோ டாக்ஸி சங்க பெயர்ப்பலகை திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்டாண்ட் தலைவர் பூரண கணேசன் தலைமை தாங்கினார் .ஸ்டாண்ட் செயலாளர் கேப்ரியல் மற்றும்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிஆர்இயு மதுரை கோட்டத் துனைத்</p><p>தலைவர் ராஜு, சங்க பெயர்ப்பலகையை திறந்து வைத்து பேசினார். சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.முருகன் விளக்கி பேசினார். ஸ்டாண்ட் பொருளாளர் சின்னத்துரை நன்றி கூறினார். </p>
