முந்தய பக்கம்

ஜூன் 21 நீட் மறுதேர்வு தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் ஒன்றிய அமைச்சர் அவசர ஆலோசனை

18 Jun 2026, 9:09 pm
ஜூன் 21 நீட் மறுதேர்வு தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் ஒன்றிய அமைச்சர் அவசர ஆலோசனை

ஜூன் 21 நீட் மறுதேர்வு தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் ஒன்றிய அமைச்சர் அவசர ஆலோசனை

புதுதில்லி ஜூன் 21ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில், அதற் கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தில்லியில் வியாழனன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள், தேர்வுப் பொறுப்பாளர்கள், கல்வி அமைச்சகத்தின் உயரதிகாரிகள் நேரில் பங்கேற் றனர்.

அதே போல நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தேர்வு மையங்களின் முதன்மைப் பொறுப்பாளர் கள், வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோச னையில் இணைந்தனர்.

தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வினாத் தாள் விநியோகம், முறைகேடுகளைத் தடுப்ப தற்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் மாணவர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப் பட்டன என செய்திகள் வெளியாகியுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram