முந்தய பக்கம்

நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிராக தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்

15 May 2026, 8:41 pm
நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிராக தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்
<p><strong>நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிராக தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்</strong></p><p>நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் நீட் வினாத்தாள் மற்றும் தேசிய தேர்வு முகமையின் உருவபொம்மையை எரித்து, கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram