ஒன்றிய அரசுக்கு பாடம் கற்பித்த இன்றைய தலைமுறை
yesterday
<p><strong>ஒன்றிய அரசுக்கு பாடம் கற்பித்த இன்றைய தலைமுறை</strong></p><p>நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி தமிழக முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை இந்திய மாணவர் சங்கம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் "இரவே விழித்திரு நாடே விழித்திரு" போராட்டம் நடைபெற்றது. பதவி விலகியதால் போராட்டம் வெற்றிக்கொண்டாட்டமாக மாறியது.</p>
