முந்தய பக்கம்

நீட் முறைகேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

1 hour before
நீட் முறைகேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
<p><strong>நீட் முறைகேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருவாரூர், ஜூலை 3 - நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளைக் கண்டித்து திருவாரூரில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து பழைய பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள், முறைகேடுகள் காரணமாக நீட் தேர்வை நீக்கி டவும், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.கலைச்செல்வி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பா.சுக தேவ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.என்.பாலா ஆகியோர் தலைமை வகித்த னர். மாதர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பி னர் பா.கோமதி மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram