நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
24 Jul 2026, 9:54 pm
<p>நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் வினாத்தாள் கசிவுக்கு காரணமான ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாரபில் சிவகங்கை அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. </p>
