காந்தி பெயர் நீக்கம் நாடு முழுவதும் போராட்டம் 100 நாள் வேலை வாய்ப்பு
17 Dec 2025, 4:11 pm
<p><strong>காந்தி பெயர் நீக்கம் நாடு முழுவதும் போராட்டம் 100 நாள் வேலை வாய்ப்பு</strong></p>
<p>திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் கர்நாடக முதல மைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. காந்தி பெயர் நீக்கத்தை கண்டித்து செவ்வாயன்று நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். 100 நாள் வேலைத்திட்டத்தின் புதிய மசோதா மாநில அரசுக்கு பெரும் சுமை யை உருவாக்குவதுடன் இதுநாள் வரை சட்ட ரீதியாக உறுதி செய்யப்பட்ட கிரா மப்புற தொழிலாளர்களின் வேலை உரி மையை இல்லாமல் ஆக்குகிறது. இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றன.</p>
