முந்தய பக்கம்

நாட்டு நலப்பணித்திட்ட முகாம்  

26 Feb 2026, 3:28 pm
நாட்டு நலப்பணித்திட்ட முகாம்  
<p><strong>நாட்டு நலப்பணித்திட்ட முகாம்</strong> &nbsp;</p> <p>நாகர்கோவில்,பிப்.26- திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஆசாரிப்பள்ளம் அனந்த நகர் பகுதியில் நாட்டு நலப் பணி திட்டம் முகாம் நடைபெற்றது. &nbsp; களப்பணி, என் வாக்கு என் எதிர்காலம் என்ற தலைப்பில் &nbsp;நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி விலங்கியல் துறை தலைவர் முனைவர் ரா.ரமேஷ் தலைமை வகித்தார் . தாவரவியல் துறை துறைத்தலைவர் முனைவர் சு.ந.ராஜன் பேசினார் . முனைவர் ம .புகழேந்திர சோழன் சிறப்புரையாற்றினார் . தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு நாடகம், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram