முந்தய பக்கம்

தேசிய வாக்காளர் தின உறுதியேற்பு நிகழ்ச்சி

24 Jan 2026, 3:38 pm
 தேசிய வாக்காளர் தின உறுதியேற்பு நிகழ்ச்சி
<p><strong>&nbsp;தேசிய வாக்காளர் தின உறுதியேற்பு நிகழ்ச்சி</strong></p> <p>சிதம்பரம் வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 16-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தாளாளர் எஸ்.குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதல்வர் லியோ பெஸ்கிராவ் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை விளக்கினார். ஆசிரியை அனிதா உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் உறுதி ஏற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram