முந்தய பக்கம்

தேசம்/உலகம்

7 Apr 2026, 5:30 am
தேசம்/உலகம்

தேசம்/உலகம்

மாநில ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா தெரிவித்துள்ளார்.

பாஜகவின் ஊழல் பட்டியலை மக்கள் முன் வைப்போம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். சமாஜ்வாதி கட்சி எப்போதும் மக்களின் நலனுக்காகப் போராடும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் ஆன்மீகத்தை மதிக்க வேண்டும் என்று சங்கராச்சாரியார் அறிவுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram