நத்தம் திமுக வேட்பாளர் கே.கே.செல்வகுமார் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு
29 Mar 2026, 3:34 pm
<p><strong>நத்தம் திமுக வேட்பாளர் கே.கே.செல்வகுமார் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு</strong></p>
<p>நத்தம், மார்ச் 29- நத்தத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் நத் தம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் கே.கே.செல்வ குமார், கூட்டணி கட்சி நிர்வா கிகளை சந்தித்து பேசி னார். இதில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம், திமுக மேற்கு மாவட்ட கழகப் பொருளா ளர் விஜயன், நத்தம் பேரூ ராட்சித் தலைவர் சேக் சிக்கந்தர்பாட்சா, தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தின குமார், வடக்கு ஒன்றிய செய லாளர் பழனிச்சாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப் பாளர் சுந்தரமூர்த்தி, தமிழர் தேசம் கட்சி மாநிலச் செய லாளர் பூமி அம்பலம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பொன்.குழந்தைவேல் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
