ஆவடி தொகுதியில் நாசர் பிரச்சாரம்
3 Apr 2026, 6:05 pm
<p><strong>ஆவடி தொகுதியில் நாசர் பிரச்சாரம்</strong></p>
<p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆவடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் சா.மு.நாசர் வியாழனன்று (ஏப். 2) பாதுகாப்புத்துறை ஊழியர்களிடம் வாக்கு சேகரித்தார். இதில் மேயர் கு.உதயகுமார், திமுக நிர்வாகிகள் கே.ஜெ.ரமேஷ், சண்.பிரகாஷ், பேபி சேகர், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் மா.பூபாலன், எஸ்.மயில்வாகனம் (சிபிஐ), அந்திரிதாஸ் (மதிமுக), மு.ஆதவன் (விசிக) உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
