பிறக்காத பிள்ளைக்குப் பெயர்ச் சண்டையா?
9 Apr 2026, 5:30 am
<p><strong>பிறக்காத பிள்ளைக்குப் பெயர்ச் சண்டையா?</strong></p><p>துணைத் தேர்தல் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் போட்டியிடும் நிலையில், அதிமுகவினர் அவரை ஆதரிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.</p><p>இன்னும் தேர்தல் முடிவுகளே வராத நிலையில், வெற்றி பெற்றால் யாருக்கு அமைச்சர் பதவி என்ற சண்டை இப்போதே தொடங்கிவிட்டது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் கேலிக்குள்ளாகி வருகிறது.</p>
