பிறக்காத பிள்ளைக்குப் பெயர்ச் சண்டையா?
9 Apr 2026, 5:30 am
<p><strong>பிறக்காத பிள்ளைக்குப் பெயர்ச் சண்டையா?</strong></p><p>துணைத் தேர்தல் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த வானதி சீனிவாசன், "பாஜக வெற்றி பெற்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்" எனப் பேசியுள்ளார்.</p><p>இன்னும் வெற்றி பெறாத நிலையில், மெட்ரோ ரயில் வரும் என்று கூறுவது பிறக்காத பிள்ளைக்குப் பெயர் வைப்பது போல உள்ளது என்று மக்கள் விமர்சிக்கிறார்கள்.</p>
