பிறக்காத பிள்ளைக்குப் பெயர்ச் சண்டையா?
9 Apr 2026, 5:30 am
<p><strong>பிறக்காத பிள்ளைக்குப் பெயர்ச் சண்டையா?</strong></p><p>மதுரை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ராம. சீனிவாசன் வெற்றி பெறுவார் என பாஜகவினர் இப்போதே கொண்டாடி வருகின்றனர்.</p><p>ஆனால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே வெற்றி குறித்துப் பேசுவது "பிறக்காத பிள்ளைக்குப் பெயர் வைப்பது" போன்றது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.</p>
