தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து வரு
5 Jul 2026, 1:17 am
<p>தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து வரு வாய்த்துறை அலுவலகங்களிலும் வருவாய் தின விழா அண்மையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் துணை ஆட்சி யர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.</p>
