நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், வள்ளலார் கோவில்
26 May 2026, 11:39 pm
<p>நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், வள்ளலார் கோவில் சாலையில் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சித்ரா தேவியின் (48) இல்லத்திற்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் திங்களன்று நேரில் சென்று, அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து, மனித உயிரிழப்பு நிவாரண நிதியாக ரூ.4 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி உடனிருந்தார்.</p>
