நாமக்கல் புதிய மாவட்ட ஆட்சியராக லி.மதுபாலன்
31 May 2026, 11:10 pm

நாமக்கல் புதிய மாவட்ட ஆட்சியராக லி.மதுபாலன் ஞாயிறன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் 2025 ஜூன் வரை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர், 2025 மே முதல் திருச்சி மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.