நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், பொது
17 May 2026, 11:09 pm
<p>நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், பொதுமலேரியா பிரிவு சார்பில் டெங்கு விழிப் புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது.மாநகர் நல அலுவலர் கஸ்தூரிபாய் தலைமையில், மாநகராட்சி பணியாளர்கள் அனைவரும் டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.</p>
