நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள
19 Jun 2026, 12:13 am
<p>நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள, உயர்கல்வி வழிகாட்டு கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் லி.மதுபாலன் வியாழனன்று ஆய்வு செய்தார்.</p>
