நல்லி திசை எட்டும் மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா
4 Oct 2026, 1:12 am

நல்லி திசை எட்டும் மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா

நல்லி திசை எட்டும் மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா வெள்ளியன்று (அக்.2) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ரேவதி முகில், கன்னியாகுமரி மாவட்ட தமுஎகச உறுப்பினர் சுனில் லால் மஞ்சாலுமூடு உட்பட 24 பேர் விருதுகள் பெற்றனர். ராமகிருஷ்ண விஜயம் இதழின் ஆசிரியர் அபவர்கநந்தஜி மகராஜ் பங்கேற்று விருதுகளை வழங்கினார். விழாவில் திசை எட்டும் மொழியாக்கக் காலாண்டு இதழின் தலைமைப் புரவலர் நல்லி குப்புசாமி செட்டியார், ஆசிரியர் குறிஞ்சிவேலன், ஆலோசகர் ஆர். நடராஜன், கவிஞர் ரவி சுப்ரமணியன், கவிஞர் பால்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.