நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்
21 Jul 2026, 9:35 pm
<p>நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த குடோனுக்கு மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா உத்தரவின் பேரில், மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.</p>
