நாகப்பட்டினம் ஒன்றியம் வடுகச்சேரியில் 5 வீடுகள்
19 Jul 2026, 9:32 pm
<p>நாகப்பட்டினம் ஒன்றியம் வடுகச்சேரியில் 5 வீடுகள் தீக்கிரையாகி சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் வாழ்வாதார அடிப்படை உதவிகளை கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த.லதா வழங்கினார்.</p>
