முந்தய பக்கம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாகப்பட்டினம்

3 Apr 2026, 6:05 pm
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாகப்பட்டினம்
<p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் என்.ஹெச்.ஜவாஹிருல்லாவை ஆதரித்து நாகப்பட்டினம் நகரம், நாகப்பட்டினம் வடக்கு ஒன்றியம் மற்றும் நாகூர் நகரம் சார்பில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வெள்ளியன்று நாகப்பட்டினம் வி.பி.என் திருமண மஹாலில் திமுக மாவட்டச் செயலாளர் என்.கௌதமன் தலைமையில் நடைபெற்றது. கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram