கடும் மழையின் பாதிப்புகளை கண்டறிய, நாகப்பட்டினம் மாவட்டம்
2 Dec 2025, 4:11 pm
<p>கடும் மழையின் பாதிப்புகளை கண்டறிய, நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மகிழி, இறையான்குடி, நாகப்பட்டினம் ஒன்றியம் செம்பியன்மாதேவி, ஆவராணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன், பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், மாநில துணைத் தலைவர் வி.சுப்பிரமணியன், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், நாகப்பட்டினம் மாவட்டத் தலைவர் எம்.என். அம்பிகாபதி, மாவட்டச் செயலாளர் கே.சித்தார்த்தன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முருகையன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி ஆகியோர் திங்கட்கிழமை பார்வையிட்டனர்.</p>
