நாகப்பட்டினம் மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
17 Mar 2026, 3:26 pm
<p>நாகப்பட்டினம் மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை ஒன்றியச் செயலாளர் டி.எஸ். என்ற தோழர் டி. சுப்பரவேலின் 2 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை யொட்டி, கிளைச் செயலாளர் ஏ.கே. பாரதி தலைமையில், நாகை வடக்கு ஒன்றிய செயலாளர் வி.வி. ராஜா, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.கே. குமார், ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ.கே. மார்க்ஸ் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p>
