முந்தய பக்கம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரகத்தில் 482 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 35 லட்சத்து 25 ஆயிரத்து

24 Feb 2026, 3:55 pm
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரகத்தில் 482 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 35 லட்சத்து 25 ஆயிரத்து
<p>நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரகத்தில் 482 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 35 லட்சத்து 25 ஆயிரத்து 929 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற தொகை முதற்கட்டமாக 60 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடி மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 47 பயனாளிகளுக்கு ரூ.48 லட்சத்து 78 ஆயிரத்து 440 மதிப்பிலான நலத்திட்டங்களையும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ப. காஷ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. முகம்மது ஷா நவாஸ், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram