முந்தய பக்கம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்

5 Jun 2026, 10:34 pm
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்
<p>நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தினத்தை முன்னிட்டு, அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார் தலைமையில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram