விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிய இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான
yesterday
<p>விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிய இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர் என்.சங்கரய்யா நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கோமதி தலைமையில் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. இதில், கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், சிஐடியு மாநில நிர்வாகிகளில் ஒருவரான கே.சி.கோபிகுமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று, என்.சங்கரய்யா படத்திற்கு மலர்தூவி செவ்வணக்கம் செலுத்தினர்.</p>
