முந்தய பக்கம்

என். பாண்டி இன்றைய வாக்குசேகரிப்பு

9 Apr 2026, 5:30 am
என். பாண்டி இன்றைய வாக்குசேகரிப்பு

என். பாண்டி இன்றைய வாக்குசேகரிப்பு

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், பழனி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் என். பாண்டி, இன்று பழனி நகரில் வீதி, வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

அவரது சுற்றுப் பயண விவரம் வருமாறு: காலை 7.15 மணி பாத விநாயகர் கோவில், 7.45 மணி லட்சுமி ரோடு, 8.15 மணி சுப்பானி கார்னியம்மன் கோவில், 8.45 மணி குறவன் பாறை, 9.15 மணி மதன புரம், 9.45 மணி ஆண்டவன் புல்லா சாலை தேவஸ்தானம் நிலையம் எதிரில், 10.15 மணி நகராட்சி ஆதரவற்றோர் இல்லம் அருகில், 10.45 மணி கார்த்திக் வித்யா மந்திர் அருகில், 11.00 மணி ஈஸ்வர பட்டா கோவில் தெரு, 11.15 மணி கக்கன் பட்டி அரசமரம் குடும்பம், 11.45 மணி போஸ்ட் ஆபீஸ் சந்து, 12.15 கவிதல் வீதி, 12.45 பாலையம்.

மாலை 4 மணி சத்யா நகர் விநாயகர் கோவில் தெரு, 4.15 மணி சத்யா நகர் சமுதாயக்கூடம், 4.45 மணி ஏ.சி.சி. ரோடு, 5.00 மணி கோபால் டாக்டர் சந்து கனகராஜ் படிப்பகம், 5.15 மணி இந்திரா நகர், 6.00 மணி கட்டபொம்மன் தெரு, 8.00 மணி பாரதி பள்ளி அருகில், 8.15 மணி விவேகானந்தர் தெரு, 8.30 மணி மீனா பியூட்டி பார்லர் அருகில், 7.00 மணி அப்பர் தெரு வட உசி ரோடு மின் ரோடு, 7.30 மணி பெரியார் சிலை, 7.45 மணி அண்ணா நகர், 8.00 மணி எம்எல்ஏ அலுவலகம் அருகில் சண்முகபுரம், 8.30 மணி விஜய் காட்டன் ஆயில் அருகில், 8.45 மணி லட்சுமிபுரம் மகாலட்சுமி கோவில் தெரு, 9.00 மணி தமிழன் உணவகம் அருகில் இரவு 9.00 மணிக்கு தெற்கு அண்ணா நகரில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

Share
FacebookXWhatsAppTelegram