முந்தய பக்கம்

ஆயக்குடியில் என். பாண்டி வாக்கு சேகரிப்பு!

9 Apr 2026, 5:30 am
ஆயக்குடியில் என். பாண்டி வாக்கு சேகரிப்பு!
<p><strong>ஆயக்குடியில் என். பாண்டி வாக்கு சேகரிப்பு!</strong></p><p>பழனி, ஏப். 8 - திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பழனி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் என். பாண்டி, ஆயக்குடி கொய்யா மார்க்கெட்டில் கத்தியரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.</p><p>அப்போது, என். பாண்டிக்கு விவசாயிகள், சிறு வியாபாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஏழைகளுக்காக போராடும் கட்சி. அந்தக் கட்சி வெற்றி பெற்றால்தான், எங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று கூறிய விவசாயிகள் ஆதரவு தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram