முந்தய பக்கம்

என்.அச்சுதன் - அ.தனலட்சுமி இல்ல திருமண வரவேற்பு

19 Feb 2026, 3:09 pm
என்.அச்சுதன் - அ.தனலட்சுமி இல்ல திருமண வரவேற்பு
<p><strong>என்.அச்சுதன் - அ.தனலட்சுமி இல்ல திருமண வரவேற்பு</strong></p> <p>தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சென்னை மேற்கு கிளை தலைவர் என்.அச்சுதன் - அ.தனலட்சுமி மகள் அ.சுகன்யா, எஸ்.சத்தியவேல் - எஸ்.பரிமளா மகன் &nbsp;எஸ்.பார்த்திபன் திருமண வரவேற்பு விழா வெள்ளிக்கிழமை (பிப். 19) மாலை பட்டாபிராமில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்டசெயற்குழு உறுப்பினர் எல்.பி.சரவணன், மாவட்டக்குழு உறுப்பினர் மா.பூபாலன், அம்பத்தூர் பகுதிச்செயலாளர் இரா.கோபி, ஆவடி தொகுதி செயலாளர் எம்.ராபர்ட்ராஜ், மேற்கு கிளை செயலாளர் கே.ரவிச்சந்திரன், மண்டலச் செயலாளர் டி.மோகன், சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெகதீசன், பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், பொருளாளர் ஏ.பழனி, நிர்வாகிகள் டி.கே.சம்பத் ராவ், எஸ்.எஸ்.கணேஷ் ராவ், எஸ்.தசரதன், ஜி.குப்பன், &nbsp;என்.தீரமணி, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.ஆர்.முத்துசாமி, சு.பால்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram