மைசூரு-இராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்
4 Oct 2026, 10:59 pm
<p><strong>மைசூரு-இராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்</strong></p><p>சென்னை: தசரா, தீபாவளி பண்டிகையையொட்டி மைசூரு - இராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்</p><p>படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மைசூரு-இராமேஸ்வரம் இடையே அக்.5 முதல் நவ.30 வரை வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் இராமேஸ்வரம் - மைசூரு இடையே அக்.6 முதல் டிச.1 வரை செவ்வாய்க்கிழமைகளில்இந்த சிறப்பு ரயில் இயங்கும். சேலம், ஓசூர், தருமபுரி, நாமக்கல் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.</p>
