மயிலை பாலுவுக்கு பத்திரிகையாளர்கள் வாழ்த்து
6 Oct 2026, 1:35 am
<p><strong>மயிலை பாலுவுக்கு பத்திரிகையாளர்கள் வாழ்த்து </strong></p><p>2026 ஆம் ஆண்டுக்கான அருட்செல்வர் மொழிபெயர்ப்பு விருது பெற்ற பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மயிலைபாலுவுக்கு மூத்த பத்திரிகையாளர்கள் ஸ்ரீதர் (விடுதலை), திருமேனி சரவணன் (சன் டிவி ), மணிமாறன் (ஜனசக்தி ) ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.</p>
