முந்தய பக்கம்

இராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 119

29 Oct 2026, 9:11 pm
இராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 119
<p>இராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 119 ஆவது பிறந்தநாள் விழாவிற்கு துணை ஜனாதிபதி வருகையையொட்டி வியாழனன்று மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னேற்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன், வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன், பரமக்குடி சார் ஆட்சியர் ச.வினோதினி உள்ளிட்டோர் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram