ஈரோடு மாவட்டம், வேப்பம்பாளையம் முத்து மஹாலில்
16 Nov 2025, 3:30 pm
<p>ஈரோடு மாவட்டம், வேப்பம்பாளையம் முத்து மஹாலில், சனியன்று நடைபெற்ற ‘வாங்குவோர் – விற்போர் சந்திப்பு’ நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குநர் எஸ்.நிர்மல்ராஜ் தலைமையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமுருகன், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
