முந்தய பக்கம்

அமெரிக்கா - இஸ்ரேலை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

1 Mar 2026, 5:56 pm
அமெரிக்கா - இஸ்ரேலை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>அமெரிக்கா - இஸ்ரேலை கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>அமெரிக்கா - இஸ்ரேல் யுத்த வெறியை கண்டித்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமீமுன் அன்சாரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram