தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இடைக்காட்டூரில் பட்டியல் மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

9 Mar 2026, 4:24 pm
இடைக்காட்டூரில் பட்டியல் மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
<p><strong>இடைக்காட்டூரில் பட்டியல் மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்</strong></p> <p>சிவகங்கை, மார்ச் 9- சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூர் கீழத்தெரு வில், பட்டியல் சமூக இளை ஞர் ராசு மற்றும் மூன்று இளை ஞர்களுக்கு எதிராக வாள் &nbsp;மற்றும் கொடிய ஆயுதங் களுடன் இரு சக்கர வாக னங்களில் சென்று கொலை வெறித் தாக்குதல் நடந்த சம்பவத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டித்து &nbsp;ஆர்ப்பாட்டம் நடத்தியது. குற்றவாளிகள் எஸ்சி &nbsp;எஸ்சிடி பிரிவின் கீழ் கைது &nbsp;செய்யப்பட வேண்டும். பாதிக் கப்பட்ட குடும்பத்திற்கு நிவா ரணம் வழங்க வேண்டும் எனக் கோரி மனு அளிக் கப்பட்டது. மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே &nbsp;நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மாவட்டத் தலைவர் முத்துராமலிங்க பூபதி, மாவட்டச் செயலாளர் கருப்புசாமி, மாநில தலை வர் ஆர்.செல்லக்கண்ணு, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் மோகன், விசிக மாவட்டச் &nbsp;செயலாளர் பாலையா, மாதர் சங்க மாநில குழு &nbsp;உறுப்பினர் சாந்தி, வாலிபர் &nbsp;சங்க மாவட்ட பொருளாளர் நிருபன் பாசு, சிபிஎம் திருப்பு வனம் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வரன், மானாமதுரை ஒன்றியச் செயலாளர் முனி யராஜ், மாவட்ட செயற்குழு &nbsp;உறுப்பினர் சுரேஷ், தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணை தலைவர் வீரையா, சிபிஎம் மாவட்ட &nbsp;குழு உறுப்பினர் மெய்யப் பன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேங்கையா ஆகி யோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.