தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிதம்பரத்தில் 66 இளைஞர் விளையாட்டு குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் நகரமன்றத்தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் வழங்கினார்

10 Feb 2026, 4:50 pm
சிதம்பரத்தில் 66 இளைஞர் விளையாட்டு குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்  நகரமன்றத்தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் வழங்கினார்
<p><strong>சிதம்பரத்தில் 66 இளைஞர் விளையாட்டு குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் &nbsp;நகரமன்றத்தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் வழங்கினார்</strong></p> <p>சிதம்பரம், பிப். 10- &nbsp;சிதம்பரத்தில் 66 இளைஞர் விளையாட்டு குழுவினருக்கு விளையாட்டு உபகரணத் தொகுப்புகளை நகர்மன்றத் தலைவர் கே.ஆர். செந்தில்குமார் வழங்கினார். தொடர்ந்து கஞ்சி தொட்டி முனையில் ரூ. 22 லட்சம் மதிப்பில் புதிய நவீன கழிப்பறையையும், நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ. 28 லட்சம் செலவில் நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ், சுகாதார ஆய்வாளர் முருகேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், ஆர். ரமேஷ், வெங்கடேசன், அப்பு சந்திர சேகரன், மணிகண்டன் &nbsp;உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.