மும்பையில் அணி திரண்ட 10,000 தொழிலாளர்கள்
2 Jun 2026, 8:28 pm
<p><strong>மும்பையில் அணி திரண்ட 10,000 தொழிலாளர்கள்</strong></p><p>பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிர மாநிலத்தில் திட்டப் பணியாளர்கள் 10,000 பேர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மும்பையின் ஆசாத் மைதானத்தில் திங்களன்று ஒன்று கூடினர். தொடர்ந்து 2 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் போராட்டங்களின் ஒரு பரந்த அலையின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) வரும் நாட்களில் மாநிலத் தலைநகரங்களில் பெரிய அளவிலான, பல நாட்கள் நீடிக்கக்கூடிய தொழிலாளர் போராட்டங்களை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளது.</p>
