முந்தய பக்கம்

மும்பை: மெட்ரோ தடத்தின் கான்கிரீட் தூண் விழுந்து விபத்து!

14 Feb 2026, 11:45 am
மும்பை: மெட்ரோ தடத்தின் கான்கிரீட் தூண் விழுந்து விபத்து!
<p>மும்பை மெட்ரோ தடத்தின் கான்கிரீட் தூணின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.<br /> மும்பையில் உள்ள முலுண்ட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் தடத்தின், கான்கிரீட் தூணின் ஒரு பகுதி இன்று பிற்பகல் இடிந்து ஆட்டோ, காரின் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ராம்தன் யாதவ் என்பவர் உயிரிழந்துள்ளார். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.&nbsp;<br /> இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram