முந்தய பக்கம்

முல்லைப் பெரியாறு  நீர்மட்டம் உயர்வு

26 Nov 2025, 3:40 pm
முல்லைப் பெரியாறு  நீர்மட்டம் உயர்வு
<p><strong>முல்லைப் பெரியாறு &nbsp;நீர்மட்டம் உயர்வு</strong></p> <p>தேனி, நவ.26 - கேரள எல்லைப் பகுதி யில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி யில் 14,707 ஏக்கர் பரப்பள வில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. &nbsp;செவ்வாயன்று மாலை அணையின் நீர்மட்டம் 140 &nbsp;அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து கேரள மாநிலத் துக்கு 3 ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். &nbsp;அணைக்கு நீர்வரத்து 1927 கன அடியாக இருந்தது. தமிழக பகுதிக்கு 1200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. &nbsp;அணையில் 7153 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram