இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரம்
24 Jun 2026, 9:48 pm
<p>இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரம் கிராமத்தில் 100 நாள் வேலையில் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே பணி தருவதாக கூறி செல்வநாயகபுரம் கிராம பொதுமக்கள் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு அலுவலர்களின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கிராம மக்கள் அந்த இடத்தில் இருந்து கலைந்து சென்றனர்.</p>
