முந்தய பக்கம்

முதுகுளத்தூரில் புத்தக வாசிப்பு இயக்கம்

24 May 2026, 11:00 pm
முதுகுளத்தூரில்  புத்தக வாசிப்பு இயக்கம்
<p><strong>முதுகுளத்தூரில் புத்தக வாசிப்பு இயக்கம்</strong> </p><p>இராமநாதபுரம், மே 24- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 3 ஆவது புத்தக வாசிப்பு இயக்கம் நடைபெற்றது. மாவட்டத் துணைச் செயலாளர் பேரா.க.இராமர் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் எஸ்.துரைப் பாண்டி, கிளைப் பொருளாளர் எஸ்.குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் எஸ்.சந்திர சேகரன் வரவேற்றார். எழுத்தாளர் பிரியா பாபு, மாவட்டச் செயலாளர் பேரா. வா.ஸ்டாலின், மாவட்டத் தலைவர் மரு.இரா.ஆ. வான்தமிழ் இளம்பரிதி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். பேரா.தி.அ.பரக்கத்து நிஷா ஒருங்கிணைத்தார். புத்தக ஆசிரியரும், மாநிலக்குழு உறுப்பினருமான பா.ஹேமா வதி ஏற்புரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் ந.ரேணுகாதேவி நன்றி கூறி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram